IMPORTANT ANNOUNCEMENT
ADVERTISEMENT NUMBER : 022020ASSISTANT POST IN VELLORE DISTRICT CENTRAL COOPERATIVE BANK |
Final Result |
ADVERTISEMENT NUMBER : 032020ASSISTANT IN URBAN BANK AND EMPLOYEES SOCIETY/ CLERK IN PACCS/SUPERVISOR IN PCARDB |
Final Result |
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான முடிவு 13.02.2021ஆம் தேதியும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்/ எழுத்தர்/ மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான முடிவு 24.02.2021ஆம் தேதியிலும் www.drbvellore.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தாரர்களுக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கான செயல்முறை ஆணை விண்ணப்பதாரர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிக்குப் பதிவஞ்சல் ஒப்புகையுடன் வேலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தை உடன் தொடர்பு கொண்டுப் பணியமர்வு ஆணை பெற்று உடன் பணியில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
இதர சந்தேகங்களை jrvlr.rcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 0416–2253086 என்ற தொலைபேசிக்குத் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பதிவாளர்/ தலைவர்
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
வேலூர் மண்டலம்
பதிவிறக்கங்கள்

நோக்கம்
